தேவர் குருபூஜையை முன்னிட்டு, தேனி மாவட்டம் சுக்குவாம்பட்டடியில் மரம்நடும் விழா ஃபார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயாளர் S.R.தமிழன் தலைமையிலும் தகவல்தள இணைய ஊடக தேனி முருகேஸ்வரன் K.ராஜா அவர்களும் இணைந்து 105 மரக்கன்றுகள் நடவு செய்து தேவர் படம் திறந்து வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக
குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்து நிலையங்களில் கூடுதல்
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவர் குருபூஜையை முன்னிட்டு,
மாவட்டம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடபட்டுவருகிறது.
-தேனி ராஜா