Color Socrling

தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9941681652e-mail : info@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9941681652 e-mail : info@thagavalthalam.com

பால் 120 நாட்கள் கெடாது என்றால் அது பாலா ?

 
                         இயற்கையான பொருட்கள் அனைத்துமே அழிக்கூடியதுதான், அதில் நுன்னுநூயிர்கள் செயல்பாடு இருக்கும். இப்படி இருக்க பால் 120 நாட்கள் கெடாது என்றால் அது பாலா ?

                       மனிதன் சராசரி ஆண்டுடொன்றுக்கு 2கிலோ இரசாயன, உரம், பூச்சிக்கொல்லி, கலைக் கொல்லி, மருந்துகளை உட்கொண்டு வருகிறான் இவற்றை செரித்து நஞ்சற்றதாக ஆக்கி, வெளியேற்றுவதனால் நம் ஈரலும், சிறுநீரகமும் செயலிழந்து போய்விடுகின்றன.

                      ஒவ்வொருவருடைய சிறுநீரகமும், கல்லீரலும் இப்போதைய நிலையில் முன்று மனிதர்களுக்கான வேலையைச் செய்து தாக்குப்பிடித்துக் கொண்டுருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு உறுப்பும் அதற்கான இயற்கையான செயல்பாட்டை விட முன்று மடங்கு அதிகமாக வேலை செய்து தாக்குப்பிடித்துக் கொண்டுருக்கின்றனர் என்று பொருள்.

                      இதில் நாளமில்லா சுரப்பு நீர்களின் சமன்பாட்டு அளவும், நாம் உட்கொள்ளும் பாலின் முலம் பாதிக்கப்பட்டால், நம் உள்ளுறுப்புகள் எப்படி, எத்தனை காலத்திற்கு நோய் நொடி இல்லமால் இயங்கும் ?
                                                                - செய்தியாளர் : தேனி பவுன்சாமி
                                                                                                           


 தேனி மாவட்டம் கம்பம் அருகில் சுருளி அருவிக்கு கோடை விடுமுறைக்கு சுற்றுலா வந்த பயணிகள் அருவியில் தண்ணீர் வரத்து இல்லாதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
                                                                                                                   -தேனி ராஜா