1. வைகை அணையின் முகப்பு : நீர்வரத்து இல்லாமல் பொலிவிழந்து காணப்படும் தோற்றம்.
2. 58 கிராம பாசன கால்வாய் திட்டம் : கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுருக்கும் இந்த கால்வாய் திட்டம் நிறைவுபெறுவதற்குள் வைகையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் வந்தடையுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பு.
3,4. முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு வந்தடையும் நீர் பிடிப்பு பகுதி வரண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.